மனைவியும் நண்பனின் மாமாவும்

 Update 1


Update 1


அறிமுகம்


கணவன் ரவி 

வயது 35  IT job


மனைவி அதி

வயது 33 Degree Holder 

But now House wife


இந்த தம்பதிக்கு ஒரு மகன் சுனில்

 .



இந்த தம்பதியை பற்றி சுருக்கமாக பார்ப்போம்



ரவி படித்த கல்லூரியில் ஜீனியர் ஆக இருந்தவள் தான் அதி

மற்ற பசங்களெல்லாம் எப்படியாவது அதியை  அடைந்துவிட நினைத்து லவ் ப்ரபோசல் செய்தும் அதிக்கு யார் மீதும் காதல் வரவில்லை 


நமக்கெல்லாம் இவ கிடைப்பால என்று நினைத்த ரவியைத் தான் அதிக்கு பிடித்திருந்தது 


அதியே சென்று தன் காதலை சொன்னபோது ரவி அதை உடனடியாக ஏற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை 


சிறிது நாள் கழித்தே ரவி ஏற்றுக்கொண்டான்..



கல்லாரியில் அனைவரும் ரவி மீது பொறாமைப்பட்டனர்



கல்லூரியை முடித்து ரவி உடனே வேலைக்கு சென்றுவிட்டான்


இரண்டு வருடம் கழித்து அதி கல்லூரியை முடித்ததும்


ரவி தன் வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி அதியை பெண்பார்க்க கூட்டிச் சென்றான் 


அங்கோ அதியின் வீட்டில் இந்த காதலுக்கு பயங்கர எதிர்ப்பு


காரணம் பொருளாதார நிலை இருவரும் ஒரே ஜாதி என்றாலும் சம்மதிக்கவில்லை



ரவியின் வீட்டில் அவன் பெற்றோர்கள் இருவரும் படிப்பறிவில்லாதவர்கள்

அதனால் ரவியை தங்களால் முடிந்தவரை படிக்க வைத்தார்கள் ... அவனும் படித்து ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு சம்பளத்தில் வேலைக்குச் சென்றான்..


ரவியின் அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலைசெய்து ஓய்வு பெற்று விட்டார்...


ரவியின் அம்மா Housewife எப்பொழுதுமே..



இங்கே அதியின் வீட்டில் நல்ல வசதி

அதியின் பெற்றோருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன்

அதி தான் இளையவள்


இவ்வாறு பிரச்சனை இருக்க


ரவி தன் நண்பன் ரகுவின் உதவியை நாடினான்..



ரகுவின் மாமா வேலு ஒரு நல்ல மனிதன்

மற்றும் பணக்காரர் 


சொந்தமாக பெரிய அளவில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார் மற்றும் மாடலிங் துறையிலும் அவருக்கு ஆர்வம் உண்டு ..

அந்த தொழிலும் நன்றாக செல்கிறது..


வேலுவுக்கு இரண்டு மகன்கள் இருவருக்கும் திருமணமாகி வெளிநாட்டில் இருக்கிறார்கள்.


வேலு வின் மகன்கள் சிறு வயதாக இருக்கும்போது அவரது மனைவி தவறிவிட்டார்..

இருந்தாலும் இவர் வேறொரு திருமணம் செய்யவில்லை 

மற்ற பெண்களின் பின்னால் செல்லவில்லை


தன் குழந்தைகளை நன்றாக வளர்த்தார்

தொழிலை சிறப்பாக நடத்தி முன்னேறி இருக்கிறார்..


இவருக்கு 52 வயது ஆனால் உடற்கட்டு 40 வயது போல்

நல்ல ஒழுக்கம் உடையவர்...



இவரிடம் ரகு தன் நண்பனுக்காக உதவி கேட்டு வந்தான்


இவரும் ரவியைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு


அவனுக்கு உதவ முன்வந்தார்..


பெண்வீட்டார் ஒத்துக்கொள்ளாது போது துணிந்து

ரவிக்கும் அதிக்கும் திருமணத்தை நடத்தினார்.


அதியின் வீட்டில் அனைவரும் அவளை தலைமுழுகி விட்டு சென்று விட்டார்கள்..


வேலு இவர்களின் திருமணத்தை நடத்திவைத்துவிட்டு

எந்த உதவினாலும் தயங்காம கேளு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்...



இது நடந்து 11 வருடங்கள் ஆகிவிட்டது..


அந்த திருமணத்திற்கு பிறகு வேலுவை  அவர்களின் வலை காப்பிலும்

வேலு மகன்களின் திருமணத்தில் மட்டுமே பார்த்தார்கள்


22 வயதில் திருமணம் ஆன அதி 33 வயதிலும் நல்ல உடலமைப்பை கொண்டிருந்தால்.


ரவி ரொம்ப மோசம் என்று சொல்லமுடியாது ஓரளவு அந்த வயதிற்கு ஒத்த மாதிரி இருந்தான்.


ரவியின் பெற்றோர்களுக்கு வயதாகிவிட்டது.


அதியின் வீட்டில் இருந்து இன்றுவரை யாருமே வந்தது கிடையாது..



 திருமணம் முடிந்து அன்றைய இரவில் தான் முதன்முதலாக அதியும் ரவியும் ஒன்றாக இணைந்தார்கள்..


இதன் விளைவு ஒரே வருடத்தில் ஒரு மகன் பிறந்தான்


ரவியின் பெற்றோர்கள் அதியை வேலைக்கு செல்லவேண்டாம் வீட்டைகவனித்துக்கொள்ள சொல்ல

ரவியும் அதை ஆமோதிக்க அதி ஏற்றுக்கொண்டால்..


ரவியின் ஒரே சம்பளம் மட்டும் தான் குடும்பத்திற்கு என்பதால் அனைவரும் சிக்கனமாக வாழ்ந்தனர்

ஆனால் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தனர்


ரவி வாழ்வது வாடகை வீட்டில் 

அதில் ஒரு பெட்ரூம் அட்டாச் பாத்ரூம் ஒரு கிச்சன்

ஒருபால்

வெளியே ஒரு பாத்ரூம் 

கொஞ்சம் வராண்டா


ஒவ்வொரு அறையும் சற்று விலாசமாக இருக்கும் அவ்வளவுதான்..


மாதம் ஒருமுறை அனைவரும் சினிமா செல்வார்கள்

அப்படியே ஒரு ஹோட்டல் சாப்பாடு

கொஞ்சம் வெளியே சுற்றிவிட்டு வருவார்கள்


மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்..



அதியும் ரவியும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் பாசமாக இருந்தனர்..



வாரமோ அல்லது மாதமோ 

ஒருமுறையோ இருமுறையோ அவர்கள் உடலால் இனைத்து கொண்டு தான் இருந்தார்கள்..






இப்படி இருந்த வாழ்வு எப்படி தலை கீழாக மாறியது


இனி தொடர்ந்து பார்ப்போம்.............

Comments

Popular posts from this blog

அதி என்னும் குடும்பத்தலைவி